தமிழகத்தில் 10 சதவீதம் பேருக்கு அயோடின் பற்றாக்குறை'
தமிழகத்தில் 10 சதவீதம் பேருக்கு அயோடின் பற்றாக்குறை உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் வி.எஸ். விஜய் கூறினார்.பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பில் வேலூர் முஸ்லிம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக அயோடின் தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் எ. சுந்தரவல்லி விழாவுக்கு தலைமை வகித்தார். சுகாதாரத் துறை அமைச்சர் வி.எஸ். விஜய் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கிவைத்து பேசியது:
ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் நாள் உலக அயோடின் தினம் கொண்டாடப்படுகிறது. அயோடின் பற்றாக்குறை குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அயோடின் சத்து என்பது வைட்டமின்கள், இரும்புச்சத்து போன்று உடலுக்கு சிறிய அளவில் தேவைப்படும் ஊட்டச்சத்து ஆகும்.
உடலில் பல நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. அவற்றில் முக்கியமானது கழுத்துப் பகுதியில் உள்ள தைராய்டு. இதிலிருந்து தைராக்ஸின் சுரக்கிறது. அயோடின் சத்து குறைபாடு ஏற்பட்டால் தைராக்ஸின் குறைந்த அளவிலேயே சுரக்கும். இதனால் இளம் வயதினரின் அறிவுத்திறன் பாதிக்கப்படும். குழந்தைகளும், மாணவர்களும் படிப்பில் கவனம் செலுத்தமுடியாது. பெரியவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி ஏற்படும். எனவே தினமும் அயோடின் கலந்த உப்பினை பயன்படுத்தவேண்டும்.
மேலும் கடைகளில் அயோடின் கலந்த உப்பை மட்டுமே விற்பனை செய்யவேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 10 சதவிகிதத்தினர் அயோடின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சக்தியும், அறிவுத் திறனும் தடைபடாமலிருக்க அயோடின் உப்பினை கண்டிப்பாக நமது உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்றார் அமைச்சர். பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குநர் ஆர்.டி. பொற்கைபாண்டியன் திட்ட விளக்கவுரையாற்றினார்.
விழாவில் மேயர் கார்த்தியாயினி, துணை மேயர் வி.டி. தருமலிங்கம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சோமசுந்தரம் மற்றும் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்
உப்பில்
கலப்படம் செய்ய அரசு அனுமதி
அயேடின் மற்றுமல்ல அழகுக்காக
என்டிகேக்கிங் எஜென்ட்
Beware of “anti-caking agents” in salt (and sea salt)!
Posted on 09/28/2010 by
As you may or may not be aware, most table
salts contain quite a few ingredients. Some of these are “salt, sea salt, and
both iodized and non-iodized versions of both. If you wish to avoid such
ingredients, just inspect the containers in the salt aisle until you find
one whose ingredients list contains solely: “salt.” And don’t assume, as
I did, that just because a salt is coarse and comes in a fancy grinder that it
is free of additives. Not true – check the label every anti-caking agents” which function to keep
the salt granules from clumping together so your salt will fall freely through
the holes of your salt shaker. There are anti-caking agents in table time!Several years ago at my aunt’s house, I was introduced to the ingredient, “yellow prussiate of soda.” I was enjoying some baked cabbage with my aunt that we made ourselves with just cabbage, olive oil and sea salt. By the time I finished eating, I had the worst hot flash!! My face was beat red, and I was literally running for the fan in the next room!! (And I never have hot flashes!) I couldn’t believe that this could’ve been caused by anything I’d just eaten, but I also couldn’t deny the timing of the reaction! Cabbage, olive oil and sea salt seemed like pretty “pure” ingredients to me, but I double-checked the ingredients just in case – and there it was on the back of the Morton sea salt: “yellow prussiate of soda (anti-caking agent).“
Can I prove that my hot flash was from this additive? I suppose not, since I’m not willing to eat that salt again. However, I can tell you that I had never seen that ingredient on a food label before (and I pretty much read labels for a living!); the salt I use everyday at home does not contain it; I eat baked cabbage using this same recipe at home all the time with no effects…and I never, ever have hot flashes otherwise. So you be the judge!
For 40 more pages of my best additive-free grocery shopping tips plus 160 of my favorite natural recipes, check out my book (and e-book) ”Eating Additive-Free“!!
If you enjoy my blog, and you don’t want to miss a thing – - please visit my home page, and subscribe for FREE updates by entering your email address in the upper right corner!
No comments:
Post a Comment